ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்...........

Friday, April 18, 2014

Sufi Music Festival 2013 at Malaysia

கடந்த ஆண்டு மலேசியா வில் நடைபெற்ற ஸூபி நிகழ்ச்சி. ..

Monday, April 14, 2014

ஹஜ்ரத் ஸா முஹமது வலியுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்,
            இன்று வழுத்தூரில் ஹஜ்ரத் அஸ்ஸெய்ஹூ ஸா முஹமது வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர ஹந்தூரி சிறப்பாக நடைபெற்றது..

Thursday, March 27, 2014

வழுத்தூரில் மார்க்க பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
          இன்று 27-03-2014 வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு வழுத்தூர் மேலத்தெருவில் மார்க்க பயான் நடைபெற உள்ளது ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைக்கின்றோம்...

Friday, March 21, 2014

ஞான ஓளி மறைவு

அஸ்ஸலாமு அலைக்கும்,
குத்புல் அக்தாப் பீரே தரீக்கத் சையாஹே ஏஸியா ஹஜ்ரத்
கிப்லா மஜ்ஹர் ரப்பானி சாஹேப் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்
இன்று காலை தாருல் fபனா வை விட்டு தாருல் fபகாவை இறையளவில்
தன்னை யைக்கிய படுத்தி கொண்டார்கள்...


Thursday, March 20, 2014

புனிதமிகு அஹ்லே பைத்தினரின் வருகை

20-03-2014 மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஜலாலியா திக்ரு மஜ்லிஸ் சிறப்புடன் நடைபெற்றது.அப்பொழுது எம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வம்சாவழி தோன்றல் பீரே தரீக்கத் சையத் அப்சர் ரப்பானி ஹஜ்ரத் அவர்கள் ஜனாப் பசிர் அஹ்மது ரப்பானி அவர்களை முலாகத் செய்யும் காட்சி மாஸா அல்லாஹ்...

Tuesday, March 18, 2014

Hajrath Syed Rashid Myan Rabbani

Hajrath syed Rashid Myan Rabbani Visiting to Valoothoor Thanjavur dt on 20-03-2014